
மழைக்காலம் நெருங்கி வருகிறது. பொதுவாக, மழைக்காலங்களில் குழந்தைகளை பார்த்து கொள்வது சவாலான விஷயமே. வைரல் காய்ச்சல், சளி, இருமல் என அவர்களின் ஆரோக்கியத்தை எளிதாக பாதிக்கும். ஆனால், பொதுவாக இத்தகைய தொற்றில் இருந்து நாம் முன் எச்சரிக்கையாக சில நடவடிக்கைகளை எடுப்போம்.
ஆனால், குழந்தைகளுக்கு பொதுவாக பாதிக்கும் ஒன்று, ஒவ்வாமை எனப்படும் அலர்ஜி. நம் குழந்தைகளுக்கு எத்தகைய அலர்ஜி ஏற்படும், அதை கையாள்வது எப்படி என்று சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நல...
குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்படுவது ஏன்? அதை எப்படி கையாள வேண்டும்?